tag:blogger.com,1999:blog-8478915241867192842.post3744932713334043286..comments2023-05-04T14:04:53.743+02:00Comments on கனா காண்கிறேன் : கண்ணகியைக் காட்டிலும் கற்பில் சிறந்தவள் மாதவி என்பது உங்களுக்குத் தெரியுமா??.ஆதிரா http://www.blogger.com/profile/08025240400727396835noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8478915241867192842.post-33361833377455274442013-09-27T10:28:08.066+02:002013-09-27T10:28:08.066+02:00உண்மையிலேயே உங்கள் பெயர் ஆதிரா தானா.. நல்ல பெயர் உண்மையிலேயே உங்கள் பெயர் ஆதிரா தானா.. நல்ல பெயர் Anonymoushttps://www.blogger.com/profile/15949420727031484922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8478915241867192842.post-21312686981249109582013-04-24T07:03:04.808+02:002013-04-24T07:03:04.808+02:00தன்னை யார் போற்றி வைத்து கொள்கிறானோ அவனிடத்திலே இர...தன்னை யார் போற்றி வைத்து கொள்கிறானோ அவனிடத்திலே இருப்பதே கற்பு என்று எங்கோ கேட்டேன்..அதன் படி இருவருமே சிறந்த நெறி உள்ளவர்கள். இதில் குறை காண தகுந்தவன் கோவலன் மட்டுமே.
sskhttps://www.blogger.com/profile/13099294505384216990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8478915241867192842.post-92029514618850918042013-04-23T06:04:52.398+02:002013-04-23T06:04:52.398+02:00அருணா சொன்னது உண்மையாக இருக்கலாம்; அப்ப கோவலன் என்...அருணா சொன்னது உண்மையாக இருக்கலாம்; அப்ப கோவலன் என்ன களிமண் மண்டையனா?
அவன் கண்ணகியை திருமணம் செய்தவன் எனபதை மாதவியிடம் சொல்லிருப்பான் என்பதற்கு ஆதாரம் இருக்கா?

கோவலன், ஒரு ஆனாதிக்க பொம்பளை பொறு....

பாவம் மாதவி; கோவலன் எனற லுச்சாபயலிடம் ஏமாந்த அபலை!
ஆம்! மாதவி...ஒரு அபலை...!

அருணா செல்வம்April 21, 2013 at 7:03 PM

தோழி....

மாதவி, அடுத்தவளின் கணவனை அபகரித்தவள்!!!!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8478915241867192842.post-39981771016952449782013-04-21T19:03:19.842+02:002013-04-21T19:03:19.842+02:00தோழி....
மாதவி, அடுத்தவளின் கணவனை அபகரித்தவள்!!!!...தோழி....

மாதவி, அடுத்தவளின் கணவனை அபகரித்தவள்!!!!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8478915241867192842.post-11093879948030831002013-04-21T18:34:12.053+02:002013-04-21T18:34:12.053+02:00தோழி மாதவியின் புகழ் என்றும் எங்கேயும் எப்போதும் ச...தோழி மாதவியின் புகழ் என்றும் எங்கேயும் எப்போதும் சிலப்பதிகாரத்தில் இழிவு படுத்தபடவே இல்லை என்றுதான் நான் நினைக்கிறன் கண்ணகியை விவாதத்திற்கு எடுத்து கொண்டால் குறைகள் பல சொல்லலாம் ஆனால் சாது மிரண்டால் என்பதை காட்டவே அந்த கடைசி பகுதி என்று நினைக்கிறேன் நல்ல பதிவு பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8478915241867192842.post-67703881248080942842013-04-21T12:32:10.585+02:002013-04-21T12:32:10.585+02:00மிகவும் அருமையான் விளக்கம் கற்பைப் பற்றி.
unsung ...மிகவும் அருமையான் விளக்கம் கற்பைப் பற்றி.
unsung heroes என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்களே அது போல் காவியங்களில் நிறைய பேர் இருக்கிறார்கள்.
ராமாயணத்தில் கூட சீதைப் புகழ் பாடுகிறோமே தவிர ஊர்மிளை அவ்வளவாகப் பேசப்படுவதில்லை.
சிலப்பதிகாரம் பற்றி அழகாக விளக்கி இருக்கிறீர்கள். ஊர்மிளை போன்ற பலரைப் பற்றி எழுதினால் படிக்கக் காத்திருக்கிறேன் (அதிக உரிமை எடுத்துக் கொண்டேனோ? தவறாக இருந்தால் மன்னிக்கவும்)
நன்றி ஒரு அருமையான விளக்கத்திற்கு..... RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8478915241867192842.post-52721991116234835632013-04-21T05:25:19.950+02:002013-04-21T05:25:19.950+02:00கோபம் அழிவில் முடியும் என்பதை இனி வரும் தலைமுறைக்க...கோபம் அழிவில் முடியும் என்பதை இனி வரும் தலைமுறைக்கு உணர்த்தும் வரிகள் சிறப்புங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8478915241867192842.post-70888237397770840512013-04-21T01:32:34.453+02:002013-04-21T01:32:34.453+02:00ஆமாம், நான் கூட யோசித்ததுண்டு..சிறந்த பெண்ணான மாதவ...ஆமாம், நான் கூட யோசித்ததுண்டு..சிறந்த பெண்ணான மாதவி பற்றியும் அவளுடைய மகள் மணிமேகலை பற்றியும் அவ்வளவாகப் பேசுவது இல்லை என்பது வருத்தமே..நல்ல பதிவிற்கு நன்றி ஆதிரா!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8478915241867192842.post-24275812218688535812013-04-20T19:31:00.639+02:002013-04-20T19:31:00.639+02:00நீங்க சொன்னது சரிதான் மாதவியை போற்றுவோம்நீங்க சொன்னது சரிதான் மாதவியை போற்றுவோம்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com