Saturday, April 13, 2013

எனது கிறுக்கல்களையும் கொஞ்சம் எட்டிப் பாருங்கள் மக்களே....













21 comments:

  1. ஆஹா கவிதை அருமை ஆதிரா உங்கள் கரம் மூலம் நல்ல ஒரு பால்ச்சாயா கிடைக்குமா!ஹீ கவிதை மனதில் சிலிக்கின்றது!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா..தனிமரம்..அமுதமாகிய விஷம் என்பதை சோதிக்க நினைக்கிறீர்களா???? கவிதை சொன்னா கேட்கனும்,ஆராச்சியலாம் செய்யக்கூடாது....இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
  2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    அனைத்துக்கவிதைகளும் அருமையாக எழுதியிருக்கிறீங்க ஆதிரா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழி...தங்களுக்கும் என் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்..

      Delete
  3. அனைத்து வரிகளும் அருமை.
    இனிய வாழ்த்து.
    இனிய புத்தாண்டு வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தங்களுக்கும் என் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்.

      Delete
  4. உங்களது கிறுக்கல்களே மிக அருமையாக இருக்கின்றது என்றால்...மற்றவைகள் பற்றி யோசிக்கவே வேண்டாம் போல இருக்கிறது...

    ReplyDelete
  5. அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...

    கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. 16 செல்வங்களுடன் வாழ்த்தியமைக்கு நன்றி...தங்களுக்கும் என் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்...

      Delete
  6. ஒவ்வொன்றும் அருமை ஆதிரா! கிறுக்கல்கள் என்று சொன்னதை எட்டிப்பார்த்துவிட்டேன், அவை கிறுக்கல்கள் அல்ல, ரசித்து விட்டேன்!
    இனியப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி..தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

      Delete
  7. அருமை.... அருமை... அருமை....

    ReplyDelete
  8. அருமை தோழி அதனையும்தித்திக்கும் தமிழ் கொஞ்சும் கவிதை

    ReplyDelete
  9. ஆஹா... அருமை. எல்லாமே சிறப்பு. அத்தனையும் மிகமிக நன்றாக இருகிறது தோழி!

    உங்களுக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  10. Nalla eluthurenga niriya per padikanum Unga letters aha.ennoda friends elarukum share Panren.

    ReplyDelete
  11. அத்தனையும் அருமை .வாழ்த்துக்கள்

    ReplyDelete