Saturday, January 26, 2013

நட்பு


2 comments:

  1. கேக்க நல்லாத்தான் இருக்கு ..... ஆனா இப்படி ஒரு நண்பன் இருப்பனா ? சந்தேகம்தான். எனக்கு இதெல்லாம் சினிமால தான் சாத்தியம்னு தோனுது.நல்ல கருத்து சகோதரியே.

    ReplyDelete
  2. ஆதிரா அவர்களுக்கு

    நட்பிற்கும் காதலுக்கும் உள்ள இடைவெளி தவறாக போதிக்கப்படும் காலத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.

    இடைவெளி நூலிழை அல்ல. நொடி பொழுதில் கடந்து விட. நட்பும் காதலும் இருவேறு பரிமாணங்கள்,பாதைகள். பயணத்தில் ஏற்படும் பாதை மாற்றங்கள் அவர் அவர் முதிர்ச்சி நிலையை பொருத்தது.

    பயணங்கள் இனிதே அமைய இவனின் வாழ்த்துக்கள் என்றும்

    சிவா

    ReplyDelete