அவனுக்கும் எனக்குமான உறவைச் சொல்லிடும் வார்த்தை..
அவனுக்கும் எனக்குமான நெருக்கத்தைச் சொல்லிடும் வார்த்தை..
அவனுக்கு என் மீதான உரிமையைச் சொல்லிடும் வார்த்தை..
அவனால் என் ஒருத்திக்கு மட்டுமே தரப்படும் வார்த்தை ..
அவன் ஒருவனிடம் இருந்து மட்டுமே நான் பெற்றுக் கொள்ளும் வார்த்தை..
அவன் காதல் மொழியையும் ,அதட்டல் மொழியையும்
அறிந்திட உதவும் வார்த்தை..
.
.
.
.
.
அட அது வேற ஒன்னுமில்லைங்க..." வாடி போடி "
இதெல்லாம் சகஜம்யா ...
ReplyDeleteஹாஹா கலக்கல் ஆதிரா :)
ReplyDeleteநன்றி கிரேஸ்...உங்கள் வலைத்தளம் புதுப் பொலிவுடன் ஜொலிக்கிறது..வாழ்த்துக்கள்
Deleteவருகைக்கு நன்றி ..
ReplyDelete