Saturday, February 23, 2013

அப்படியே இந்த கிறுக்கல்களையும் கொஞ்சம் வந்து எட்டிப் பாத்திங்கனா, மகிழ்வேன்....




 




 
 
 
 

20 comments:

  1. "பார்க்கும் போது ரசிக்கும் கண்களை விட பார்க்காத போது தவிக்கும் கண்களில் தான் உண்மை நேசமிருக்கும் " வரிகள் அருமை சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்கு பிறகு விமல் அண்ணாவின் வரவைக் கண்டு மகிழ்கிறேன்..நன்றிகள்

      Delete
    2. ம்ம்ம்... தொடருங்கள் வாழ்த்துக்கள் .

      Delete
  2. கனாக்காணும் அழகிய பகிர்வுகள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் என் நன்றிகள்..

      Delete
  3. அழகு அனைத்தும் ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  4. பெண்மையை அடக்கத்
    தெரிந்தவனை விட...
    ஆளத் தெரிந்தவனே
    சிறந்த காதலன்...

    மேலே உள்ளது உங்கள் கவிதை....
    -------------

    நீங்கள் எடுத்துக் கொடுதத்திலிருந்து...என் கவிதை.

    பெண்மையை அடக்கத்
    தெரிந்தவனை விட...

    பெண்மையை ஆளத்
    தெரிந்தவனை விட...

    பெண்மையை பகிரத்
    தெரிந்தவனை விட...

    பெண்மையை அணைக்கத்
    தெரிந்தவனே காதலன்..



    சிறந்த காதலன்...

    பெண்மணியை அடக்கத்
    தெரிந்தவனை விட...
    ஆளத் தெரிந்தவனை விட
    பகிரத் தெரிந்தவனே விட
    சிறந்த காதலன்...

    ReplyDelete
    Replies
    1. எனது பார்வையில் ஆள்வது என்பது வேறாக இருக்கலாம்..உங்கள் பார்வையில் வேறாக இருக்கலாம்..எப்படியோ விட்டதிலிருந்து பிடித்து அருமையாக முடித்து விட்டீர்கள் ..வருகைக்கும் அழகான கவிதைக்கும் நன்றிகள் தோழரே...

      Delete
  5. சின்னச் சின்ன கவிதைகள்;சிறப்பான கவிதைகள்!

    ReplyDelete
  6. அருமையான கவிதைகள் ஆதிரா வாழ்த்துக்கள் கவிதையில் அதிகம் ஏக்கம் தொக்கி நிக்குது ரசித்தேன்!

    ReplyDelete

  7. வணக்கம்!

    தோழி ஆதிரா அவா்களுக்கு
    வணக்கமும் வாழ்த்துக்களும்

    முதன் முறையாக உங்கள் கவிதைப்பூ பூக்களைப் படித்து மகிழ்ந்தேன்
    சிறந்த கவிஞருக்கான தகுதிகள் உங்கள் எழுத்துக்களில் உள்ளன!
    முறையாகத் தமிழைக் கற்கலாமே!

    என் இல்லத்தில் மாதத்தின் இறுதி சனிக்கிழமை
    கம்பன் கழகத்தின் மகளிர் அணியினா் இலக்கியச் சந்திப்பு நடத்துகின்றனா்
    அவ்வரங்கம்
    திருக்குறள் முற்றோதல்
    கவியரங்கம்
    தனியுரை
    இளையோர் உரை
    என நான்கு நிகழ்வுகளைக் கொண்டிருக்கும்!

    காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை
    நான் மரபுக் கவிதை வகுப்பு நடத்துகிறேன்
    உங்களைப்போன்று பல பெண்மணிகள்
    கவிதைக் கலையைக் கற்றுக் சிறந்த கவிதை படைக்கின்றார்கள்

    சென்ற சனிக்கிழமை கம்பன் கழகம் நடத்திய
    பொங்கல் விழாவில்
    என் தலைமையில்
    கழக்தில் பயிற்சி பெற்ற கவிஞா் பதிநால்வா்
    குறளோடு உறவாடுவோம் என்ற தலைப்பில் கவிதை படைத்தனா்

    தொலைபேசியில் தொடா்பு கொள்ளவும்
    01 39 93 17 06

    ஆதிரா யாத்துள்ள ஆரமுதச் சீரடியை
    ஓதி மகிழ்ந்தே உரைக்கின்றேன்! - சோதியெனக்
    காதல் சுடரொளிரும்! கன்னல் தமிழொளிரும்!
    ஊதல் இசையொலிரும் ஓா்ந்து!



    கவிஞா் கி. பாரதிதாசன்

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் ஐயா...விரைவில் தங்களை தொடர்பு கொள்கிறேன்...

      Delete
  8. ஒவ்வொரு ஃபிரேமிலும் அழகிய கவி முத்துக்கள்! வாழ்த்துக்கள் ஆதிரா :)

    ReplyDelete
  9. அட!!மணி வந்துருக்காங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மணி..

    ReplyDelete
  10. //நானோ இறங்க வேண்டிய இடத்தையே மறக்கிறேன்//

    :)

    //பார்க்காத போது தவிக்கும் கண்களில்தான் உண்மையான நேசம் இருக்கும்//

    அப்படியா!!
    இந்த கவிதையை போல படமும் அழகு!

    ReplyDelete
    Replies
    1. அப்படிதாங்க நண்பரே..வருகைக்கு நன்றி..

      Delete