Friday, February 8, 2013

காதல் கைதி


அவன் கைகள் அன்புச் சிறையானால்

ஆனந்தமாய் ஆயுள் தண்டனை ஏற்று

அடைந்துக் கிடக்கும் என் இதயம்..

- ஆதிரா

3 comments:

  1. அச்சச்சோ... அப்போ உங்களவருக்குமாக சேர்த்து உங்கள் இதயம் நிமிடத்திற்கு 144 முறை துடிக்க வேண்டியிருக்குமே ..ஹ ஹா.

    ReplyDelete
    Replies
    1. அடடா..நல்லா கணக்கு போடறிங்க சகோதரா...

      Delete
  2. கைகளுக்கே சிறையானால் இதயத்திற்கு ?

    ReplyDelete